--- --:--:-- --

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி..!

1

மூன்று வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

 

மீண்டும் புதிதாக சென்னை காவல்துறை குற்றப்பிரிவு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

Right Menu Icon