--- --:--:-- --

அறுவை சிகிச்சையில் குடலையும் கருப்பையும் சேர்த்து தைத்ததாக புகார்..!

2

டலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையில் குடலையும் கருப்பையும் சேர்த்து தைத்ததாக புகார் ஒன்று வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சையில் குழந்தை பிறந்துள்ளது.

 

கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பத்மாவதியின் கணவரும் புகார் அளித்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதில் வயிறு உப்பி விடவே புதுவை ஜிப்பர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

Right Menu Icon