--- --:--:-- --

புதின் புத்திசாலி என முன்னாள் அதிபர் டிரம்ப் கருத்து..!

8

ஷ்ய அதிபர் புதின் புத்திசாலி என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினை புத்திசாலி என்று விமர்சித்துள்ளார்.

 

அமெரிக்க தலைவர்கள் அமைதியாக இருந்தது தான் போர் தீவிரம் அடைந்ததற்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் ரஷ்யா இடையே ஒரு போதும் நெருக்கடி வந்திருக்காது என்று கூறிய ரஷ்ய அதிபர் புதின் இந்த பிரச்சினையை எளிமையாக கையாள்வார் எனவும் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon