--- --:--:-- --

கொரோனா இல்லா சான்றிதழ் கட்டாயம்..!

9

கொரொனா விதிமுறைகளை பின்பற்றி கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11, 12 தேதிகளில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு யாழ் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழா முன்னேற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

 

கொரொனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் ஆலய வளாகத்தில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி கிடையாது என்றும் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon