--- --:--:-- --

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு..!

7

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அதிமுகவினர் மீது சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

நேற்று அனேக இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon