--- --:--:-- --

பிரதமர் மோடியை கிண்டல் செய்த முன்னாள் தலைவர் ராகுல் காந்தி..!

3

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை கிண்டல் செய்து வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. உளவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்த நிலையில் ராகுல் காந்தி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு பிரதமர் மோடி நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருப்பதால் எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்பதை உறுதிப்படுத்துங்கள் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon