--- --:--:-- --

பொன்னியின் செல்வன் திரைப்பட படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யாராய் இணைந்துள்ளார்..!

2

ணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்பட படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யாராய் இணைந்துள்ளார்.

 

பெரும் எதிர்பார்ப்பு நடுவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

 

ஐஸ்வர்யாராய் பொண்ணியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ஹைதராபாத் செல்லவுள்ளதாகவும் அங்கு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon