சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் எம்.எல்.ஏக்கு 25 ஆண்டுகள் சிறை..!
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேகாலயா முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கௌகாத்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.
இவர் கடந்த 2014ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.







