--- --:--:-- --

பொலிவியாவுக்கு தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்பட்ட நிலை..!

4

பொலிவியாவில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையால் நீரை பகிர்ந்து கொள்வதில் சுற்றுலா படக்குழுவினர் படகு ஓட்டுனர்கள் மற்றும் விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

 

தென்அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற பால் உற்பத்தியாளர்கள் கால்நடைகளுக்கு தேவையான நீரை திறந்து விடுமாறு கூறியுள்ளனர்.

 

திறந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி சுற்றுலா படகு ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சுற்றுலாப் படகு ஓட்டுநர்கள் மற்றும் விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon