--- --:--:-- --

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கு சிறை..!

1

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரசின் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1980களில் சாலை விபத்து வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் சித்துவுக்கு சிறை தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

Right Menu Icon