ஹிமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங் காலமானார்..!
கட்சியின் மூத்த தலைவரும் ஹிமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான வீரபத்ர சிங் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். ஏப்ரல் 13ஆம் நாள் அவர் கொரொனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்றார்.
87 வயதான வீரபத்திரர் 9 முறை எம்எல்ஏவாகவும், 5 முதல் 6 முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






