--- --:--:-- --

நடுவானில் வட்டமடித்த ஐந்து விமானங்கள்.. காரணம் என்ன..?

11

சென்னையில் இடி, மின்னலுடன் பெய்து வரும் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி, மைசூர், கொச்சி, வாரணாசி, பாட்னா இடங்களில் இருந்து வந்த ஐந்து விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடித்து வந்தன.

 

சென்னையில் இருந்து ஹைதராபாத், டெல்லி, மதுரை, கௌகாத்தி உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக சென்றுள்ளன.

 

Right Menu Icon