--- --:--:-- --

கவின் வருங்கால மனைவி மோனிகா உடன் கலந்துகொண்ட நிகழ்ச்சி!

12

டிகர் கவின் பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா உடன் ஏற்பட்ட காதல் பிரேக்அப் ஆகிவிட்ட நிலையில் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என சமீபத்தில் அறிவிப்பு வந்தது.

 

கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் ஹீரோவாக இருந்து வரும் நிலையில், அவரது திருமணம் பற்றிய செய்தி எதிர்பார்க்காத நேரத்தில் வந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

 

இந்நிலையில் மோனிகா கனா காணும் காலங்கள் ரீயூனியன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ எடிட் ஒன்றை தற்போது நெட்டிசங்கள் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்.

Right Menu Icon