மீனவர்கள் கைது வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!
இலங்கை சிறைபிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்கள் தொடர்ந்து இதுபோல கைது செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றுவரை தமிழகத்தின் 254 மீன்பிடி படகுகள், 90 மீனவர்கள் இலங்கை காவலில் உள்ளதாகவும் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.





