--- --:--:-- --

சிறுவயதில் என் கண்முன்னே அருவருப்பான அந்த விஷயத்தை செய்தார்.. பிரபல நடிகை அனஸ்வரா ராஜன்..!

12

லையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனஸ்வரா ராஜன், தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் தமிழில் திரிஷா நடிப்பில் வெளிவந்த ராங்கி படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். மேலும் இவர் ஜிவி பிரகாஷ் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் அனஸ்வரா ராஜன் கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், நான் 4-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். அப்போது நான் பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது ஒருவர், என் முன்னாடி உக்காந்து சுய இன்பம் செய்தார்.

 

அந்த வயதில் என்னால் அதை புரிந்து கொள்ள கூட முடியவில்லை. அவர் எதற்கு என்னிடம் அதை காட்டினார் என்பதை கூட புரியவில்லை. இந்த மாதிரியான ஆட்கள் எப்படி பெண்களுக்கு பபாதுகாப்பாக இருப்பார்கள். இதை எல்லாம் யோசித்து பார்த்தால் பயமா இருக்கிறது என்று அனஸ்வரா கூறியுள்ளார்.

Right Menu Icon