--- --:--:-- --

கள்ளக்காதல்..ஹேர் டிரையரில் இருந்து வெடித்த பாம்..!

7

ர்நாடகாவில் ஹேர் டிரையர் வெடித்து பெண்ணின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அந்தப் பெண்ணின் காதலரை இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

இளவல் பகுதியை சேர்ந்த பசவ ராஜேஸ்வரி, ராணுவ வீரரான தனது கணவர் பாபனும் கடந்த 2017 ஆம் ஆண்டு உயிரிழந்த பின்னர் செத்தப்பா என்பவருடன் பழக்கத்தில் உள்ளனர். அவருக்கு தோழி சசிகலாவையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

ஆனால் சசிகலா ஷபலப்பாவின் உறவு கனிக்குமாறு பசவ ராஜேஸ்வரியிடம் கூறியுள்ளார். இதனால் சசிகலா தனது உறவுக்கு தடையாக இருப்பதாக கருதி அவர் அவரை கொல்லும் நோக்கில் தான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து கேட்டு வெடிகுண்டு பொருட்களை திருடி முடி உலர்த்தும் இயந்திரம் வாங்கி அதில் வெடிகுண்டை பொருத்தியுள்ளார்.

 

மேலும் விசாகப்பட்டினம் முகவரியில் கொரியர் மூலம் அனுப்பியுள்ளார். சம்பவத்தின் பொழுது சசிகலாவுக்கு பதில் பசவராஜேஸ்வரி முடி உணர்த்தும் இயந்திரத்தை பயன்படுத்த முயன்ற பொழுது அது வெடித்து பாதிக்கப்பட்டார்.

 

இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது காதலுக்கு தடையாக இருப்பவரை பழிவாங்க காதலன் அனுப்பிய வெடிகுண்டில் காதலியே சிக்கிய சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon