அனைவரும் இரண்டாம் இடத்திற்குதான் போட்டி போடுகிறார்கள் – பீட்டர் அல்போன்ஸ்
தமிழ்நாட்டின் அடுத்த பெரு முழக்கம் வலிமை மிக்க குரல்கள் வெளிப்படும் சிந்தனைகள் “அனைவரும் இரண்டாம் இடத்திற்குதான் போட்டி போடுகிறார்கள்.
எல்லோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் எதிரி” என்று டவுன் ஹால் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.





