--- --:--:-- --

இபிஎஸ் கோரிக்கை : தேர்தல் ஆணையம் நாளை பரிசீலனை..!

1

திமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்துள்ள மனு மீது தேர்தல் ஆணையம் நாளை பரிசீலனை செய்துள்ளது.

 

தலைமை தேர்தல் ஆணையர் ராஜ் குமார் தலைமையில் உயர்நிலை ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்த நிலையில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon