யூடியூபர் இர்பான் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என இபிஎஸ் கேள்வி..!
குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது புரியாத புதிராக உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தொப்புள் கொடியை அடுத்த இர்பான் மீது நடவடிக்கை எடுப்பேன் என முதலில் வானுக்கும் பூமிக்கும் குறித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உதயநிதியுடன் அமர்ந்து இர்பான் சாப்பிடும் காட்சி வெளிவந்தவுடன் இது கொலை குற்றமா என அமைச்சர் கேட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.





