--- --:--:-- --

பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதால் சித்தப்பாவின் கார் மோதி சிறுவன் பலி..!

6

ன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் வீட்டின் அருகே மூன்று சக்கர சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் சித்தப்பா ஓட்டி வந்த கார் மோதி உயிரிழந்தார்.

 

சிறுவன் மீது கார் மோதாமல் இருக்க பிரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலெட்டரை சரத் அழுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பகவதி அம்மன் கோயிலின் மேல் சாந்தியாக பணியாற்றும் நபரின் உறவினரான திருவனந்தபுரத்தை சேர்ந்த சரத் தான் வாங்கிய புதிய காரை காட்டுவதற்கு அவரின் வீட்டிற்கு வந்த பொழுது விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon