--- --:--:-- --

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி இபிஎஸ் ஆர்ப்பாட்டம்..!

1

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதிமுக அமைப்பு ரீதியாக செயல்படும் அனைத்து மாவட்டங்களிலும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாயிலாக தெரிவித்திருக்கிறார்.

 

Right Menu Icon