--- --:--:-- --

வீட்டிற்குள் இருந்த நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

10

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் வீட்டிற்குள் நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக வந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர்.

 

அலுவலர் தலைமையிலான வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். குறிப்பிட்ட அந்த நல்ல பாம்பு படம் எடுத்த நிலையில் அதனை வீட்டிற்குள் அடைத்து சென்றனர். சிறு குழந்தைகளை மீட்ட பிறகே நிம்மதி அடைந்தனர்.

 

Right Menu Icon