மின்சார ரயில்கள் இன்று முதல் 100% இயங்கும்..!
சென்னையில் இன்று முதல் மின்சார ரயில்கள் 100% எங்கும் எளிதில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கொரொனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக சென்னை புறநகர் ரயில்சேவை 100% இயங்கவில்லை. அதேபோல் ரயிலில் பயணிக்க இரண்டு தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மீண்டும் தொற்று குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரயிலில் பயணிக்க 2 டோஸ் போட்டிருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளையும் அருகில் உள்ள தலம் என்று தெரிவித்துள்ளது.





