--- --:--:-- --

மின்சார ரயில் மோதி எருமை மாடுகள் உயிரிழப்பு..!

2

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை கடற்கரையில் இருந்து சென்று கொண்டிருந்த போது மின்சார ரயில் மோதி 5 எருமை மாடுகள் உயிரிழந்தன.

 

இதனால் விபத்து நடந்த பகுதியான பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon