செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது நடுவர் மயக்கம்..!
நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் நாற்பத்தி நான்காவது சுற்று ஆட்டம் தொடங்கிய நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடுவர் திடீரென மயக்கம் அடைந்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாமல்லபுரத்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
அங்கே மூன்று மணியளவில் போட்டி தொடங்கியுள்ளது. மயக்கம் அடைந்த நடுவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.





