--- --:--:-- --

துபாய் ஏர் ஷோ – இந்தியாவின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளான வீடியோ

5

துபாயில் நடைபெற்ற ஏர் ஷோவில் இந்தியாவில் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில், இந்திய விமானி ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமானம் விபத்துக்குள்ளான வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Right Menu Icon