அ.தி.மு.க. எம்.எல்.ஏ கொலை வழக்கு -பவாரியா கொள்ளையர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு
அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில், பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என்று, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2005-ம் ஆண்டு சுதர்சனம் வீட்டில் புகுந்த 6 கொள்ளையர்கள் அவரை கொலை செய்துவிட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதில் ஓம்பிரகாஷ், உள்ளிட்ட இருவர் சிறையில் மரணமடைந்த நிலையில், 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




