--- --:--:-- --

மதுபோதையில் ஆற்றில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு..!

1

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மதுபோதையில் ஆற்றில் தவறி விழுந்த நபர் உயிரிழந்தார். பழங்குடியின கிராமத்தை சேர்ந்த கோபாலன் என்பவர் அதே பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

 

அப்போது ஆற்றில் தவறி விழுந்த கோபாலன் அங்கிருந்தவாறே நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர் கோபாலின் உடலை கைப்பற்றி கூராய்விற்காக மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon