--- --:--:-- --

டிரோன் விமானங்களால் ஆபத்து ஏற்படக்கூடும்..!

7

தீவிரவாதிகளால் மிகவும் எளிதாக வாங்கக்கூடிய டிரோன் விமானங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினருக்கு இவை புதிய சவால்களாக உருவெடுத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

ஜம்மு விமான நிலையம் 72 டிரோன்கள் மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட சம்பவத்தையடுத்து ரஜோரி மாவட்டத்தில் போர் விமானங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் போர் உத்திகளில் போர் விமானத் தாக்குதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ராணுவ தளபதி தெரிவித்தார்.

 

டிரோன் விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய தொழில்நுட்பத்தில் ராணுவம் தனது யுத்தத்தில் இணைக்க கூடிய நிலை ஜம்மு தாக்குதல் சம்பவம் ஒன்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon