திருமணம் ஆன 3 நாட்கள் பாத்ரூம் போக கூடாது..!
இந்தோனேசியா மற்றும் மலேசியா வடகிழக்கு பகுதிகளில் என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது சமூகத்தில் திருமணம் முடிந்த மூன்று நாட்களுக்கு திருமணமான தம்பதிகள் கழிவறையை பயன்படுத்த கூடாது என்று வினோதமான பழக்கம் இருந்தது.
இந்த பழக்கத்தை மீறினால் தம்பதிகளின் வாழ்வில் கஷ்டம், திருமண வாழ்வில் முறிவு, குழந்தைகள் பிறந்தால் உயிரிழப்பது போன்ற துயர சம்பவங்கள் நடக்கும் என நம்புகின்றனர்.
திருமணமான தம்பதிகளுக்கு மூன்று நாட்களுக்கு குறைந்த அளவிலான உணவும் நீரும் கொடுத்து மூன்று நாட்களுக்குப் பின்னர் அந்த தம்பதியை குளிக்க வைத்து கழிவறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமாம்.





