வக்பு வாரியத்தில் ஆர்எஸ்எஸ் ஊடுருவல் – திமுக கண்டனம்
புதுவை வக்பு வாரியத்தில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு மாற்று சமூக உறுப்பினர்களை முறையற்ற நியனம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. தேர்தல் நெருங்கும் வேளையில், இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பின்பற்றுவோரை உறுப்பினர்களாக நியமித்துள்ளது வக்பு வாரிய நோக்கத்தையே சிதைப்பதாகும்.





