--- --:--:-- --

நிதி மற்றும் செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு

4

மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை இன்று காலை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிடுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon