200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் – அமைச்சர் உறுதி
இந்த முறை நிச்சயம் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும். கூட்டணிக்கு கட்சிகளுக்கு மதிப்பு அளிக்ககூடிய கட்சி திமுக, எந்த கூட்டணி கட்சியாக இருந்தாலும் ஒரு எல்லை கோடு உள்ளது.
அந்த எல்லை கோட்டில் நின்று நாங்கள் எங்களுக்கான கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் மதிப்பு அளித்து வருகிறோம். பாஜக போல் நாங்கள் கூட்டணி வைக்க எந்த நிர்பந்தம் வைக்கமாட்டோம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.





