--- --:--:-- --

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் முகாம்..!

6

புயல், மழையால் அச்சுறுத்தில் உள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. வங்க கடலில் நிலவும் ஃபெஞ்சல் புயல் காரைக்காலில் கரையை கடக்க உள்ளது. புயல் கரையை கடக்கும் பொழுது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதனால் சென்னை செங்கல்பட்டு கடலூர் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்ள செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon