செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பு எதற்கும் நிகரில்லாதது – விஜய் பதிவு
இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும்...





