--- --:--:-- --

கனமழை..மின்வாரியம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

7

ழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. ஈரமான கைகளால் மின்சுவிட்கள், மின் சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் இதையும் இயக்கக் கூடாது என்றும் நீரில் நனைந்த ஃபேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

 

மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்க கூடாது என்றும் வீட்டில் மின்சாரம் இல்லை என்றால் தாங்களாகவே அருகில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டும் என்று நான் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon