--- --:--:-- --

அயோத்தி நதியில் கணவன் மனைவிக்கு முத்தம் கொடுத்ததால் கணவனுக்கு தர்ம அடி ..!

7

யோத்தி நதியில் குளிக்கும் பொழுது கணவன் மனைவிக்கு முத்தம் கொடுத்தார். இதனைக்கண்ட சில இளைஞர்கள் அவரை அதிலிருந்து இழுத்துப்போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். மனைவி கணவரை காப்பாற்ற முடியாமல் தவித்து உள்ளார்.

 

இதுபோன்ற ஆபாசத்தை அயோத்தியில் செய்ய அனுமதிக்க முடியாது என்று தாக்கியவர்கள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon