கிரே மேன் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய தனுஷ்..!
ஹாலிவுட்டில் தி கிரேமேன் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பிய தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் ஒரு புதியபடத்தில் நடிக்க உள்ளார். கில்லி தாண்டு பையனுக்கு நடிப்பெல்லாம் எதற்கு என பேசியவர்களை சுல்லானாக இப்போது வரை தன் திறமையால் சுளுக்கு எடுத்து வருபவர் நடிகர் தனுஷ்.
இதனாலேயே இன்று தவிர்க்கமுடியாத புயலாக என்று ஹாலிவுட் வரை சென்றுள்ளார். அந்த வகையில் ஹாலிவுட்டில் தி கிரே மேன் திரைப்படத்தில் முழுமையாக நடித்து தற்போது இந்தியா திரும்பினார்.
நடிகர் தனுஷ் நிலையில் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் விரைவில் இதற்காக ஐதராபாத் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருகிறேன் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







