--- --:--:-- --

விமான விபத்தில் பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு..!

3

முவான் விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்தின் பேங்காக் நகரில் இருந்து தென் கொரியாவின் முவானுக்கு சென்ற போயிங் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

 

இந்த விமானத்தில் 181 பேர் பயணம் செய்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Right Menu Icon