--- --:--:-- --

மணிப்பூரில் அராஜகத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை : குஷ்பூ ஆதங்கம்

8

ணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தியவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

 

மணிப்பூரில் இரண்டு பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து பேசிய குஷ்பூ தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ வன்முறையின் பொழுது பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

இந்த கொடுமையை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் குஷ்பூ.

 

Right Menu Icon