--- --:--:-- --

சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை – காவல்துறை ஒட்டிய போஸ்டர்..!

6

ரியலூரில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என காவல்துறை சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் அரியலூர் நகர் முழுவதும் காவல்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டரில் 18 வயதிற்கு மேல் உள்ள சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது குற்றம் எனவும் இதற்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon