சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை – காவல்துறை ஒட்டிய போஸ்டர்..!
அரியலூரில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என காவல்துறை சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல்...






