--- --:--:-- --

முதல் முறையாக 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட ஓவியம் ..!

9

மெரிக்கர் ஒருவரால் தீட்டப்பட்ட ஓவியம் முதல் முறையாக 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மறைவைத் தொடர்ந்து பட்டுத்துணியில் மர்லின் முகத்தை ஓவியமாக தீட்டினார். அந்த ஓவியம் 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட உள்ளது.

 

Right Menu Icon