--- --:--:-- --

இன்று முதல் அமலாகிறது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக புது வழிமுறை..!

12

நாடு முழுவதும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

 

அதன்படி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள ஏடிஎம் மற்றும் கால் டாக்ஸி எந்திரங்களில் மட்டுமே உபயோகிக்க முடியும். வெளிநாடுகளில் பயன்படுத்த வங்கியின் அனுமதி பெறவேண்டும். பண பரிவர்த்தனை வரம்பை வாடிக்கையாளர்களே அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் புதிய சேவைகளை தேர்வு செய்வது அல்லது விலகுவது, ஆன்லைன் பரிவர்த்தனைகளை சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத பணிகளுக்கான வரம்புகள் உள்ளிட்டவற்றுக்கு வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Right Menu Icon