--- --:--:-- --

கொரொனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர் ஆடிய நடனம்..!

13

மும்பையில் கொரொனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர் ரிச்சா கவச ஆடை அணிந்து சினிமா பாடலுக்கு ஆடிய நடனம் வைரலாகி வருகிறது. ஸ்ட்ரீட் டான்சர் என்ற படத்தில் இடம்பெற்றிருந்த கர்மே என்ற பாடலுக்கு ரிச்சா நடனமாடி வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருவதால் ஒரு லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளார்.

 

ஆனால் இந்த பாடலுக்கு ஆடிய நடனம் ஒன்றிற்கு மட்டும் 10 லட்சம் பார்வையாளர்கள் கிடைத்திருப்பதாக எதிர்பாராத அசுர வளர்ச்சி இது என்கிறார் மருத்துவர் ரிச்சா. கடுமையான காலங்களில் கூட நம்மை மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்ள முடியும் என்பதற்காகவே அவர் ஆடும் நடனம் ஆடியதாக கூறுகிறார் இந்த இளம் மருத்துவர்.

Leave a Reply

Right Menu Icon