--- --:--:-- --

மும்பை தாராவியில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரொனா…!

10

மும்பையில் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் கொரொனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் கொரொனா அங்கு பரவியது.

 

அப்போது மிகுந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தாராவியில் கொரொனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து விட்டது. ஆனால் அங்கு மீண்டும் தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon