--- --:--:-- --

இந்திய எல்லையில் அத்துமீறல், கொரொனாவை பரப்பியது தொடர்பாக சீனா மீது அமெரிக்கா கடும் கண்டனம்..!

11.1

ந்திய எல்லையில் அத்துமீறல், கொரொனாவை உலகம் முழுவதும் பரப்பியது போன்றவற்றுக்காக சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டோக்கியோவில் நேற்று நடைபெற்ற நாடுகளின் உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

 

இந்தோ பசுபிக் மண்டலத்தில் சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் ஜோஷி பை ஜெகாவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

Leave a Reply

Right Menu Icon