--- --:--:-- --

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா..!

7

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் இருப்பதாக சீன அரசு குற்றம் சாட்டியிருந்தது. பிரேசிலின் முன்னாள் இறைச்சி ஏற்றுமதி நிறுவனமான ஆரோரா நிறுவனத்தில் இருந்து சீனாவின் ஜங்ஷன் மாகாணத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியின் மாதிரிகளை சுங்கத்துறையினர் பரிசோதனை செய்தபோது கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து பிரேசிலை சேர்ந்த 6 நிறுவனங்களுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon