--- --:--:-- --

74வது சுதந்திர தின விழா : தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் பழனிசாமி

6

ன்று 74 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரொனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் தான் சில கட்டுப்பாடுகளுடன்  சென்னையில் கொடியேற்று விழா நடந்தது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றினார்.

 

தேசிய கொடி ஏற்றி வைத்து நடந்த பேண்ட் வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு முகக் கவசங்கள் அணியப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon