--- --:--:-- --

நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மிச்சேலுக்கு கொரோனா..!

4

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இம்மாத இறுதியில் அயர்லாந்து சென்று அங்கு 3டி 20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 அணிக்கு கேப்டனாக மூத்த சுழற்பந்து வீச்சாளர் சாந்ப்நர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதனால் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அயர்லாந்து தொடருக்கான அணியில் இணைவது உறுதிப்படுத்த முடியாத ஒன்றாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon